top of page
Free.png

NEET இலவச பயிற்சி ஆன்லைன் வகுப்பு : (33 days online crash course)

LIMAT Social Welfare organisation மற்றும்  எண்ணும் எழுத்தும் கல்வி மையம், கோயம்புத்தூர் இணைந்து வழங்கும் 
 
தமிழக மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பை வழங்குகின்றன.

 +2 முடித்து நீட் தேர்வுக்கு  தயாரக உள்ள மாணவர்கள் இதில் சேரலாம். 

 இந்த பயிற்சி March 25, 2024  முதல் 3 May 2024 வரை நடக்கிறது.

 ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த Form யில் சென்று உங்களது விவரங்களை நிரப்பவும். 

Form to fill for Free NEET Coaching

choose the category
bottom of page